நீர்கொழும்பில் புகையிரத விபத்து ; போக்குவரத்துக்கு தடை

0
143
Article Top Ad

நீர்கொழும்பு மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (14) காலை புகையிரத கடவையின் குறுக்கே கவனக்குறைவாக பயணித்த கண்டேனர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் புகையிரதத்தின் என்ஜின் சேதமடைந்து கண்டெய்னர் புகையிரதத்தில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது