திலங்க சுமதிபாலவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

0
100
Article Top Ad

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளராக முன்னாள் அமைச்சர் திலங்க சுமதிபாலவை நியமிக்க இன்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளது.