Article Top Ad
மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்
இவர்களை தலா 100,000/-.ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்.பிணை பெற்ற சிறிதம்ம தேரர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதுடன் வசந்த முதலிகே மற்றுமொரு வழக்குக்காக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.