இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

0
113
Article Top Ad

விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படலாம் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம். விரைவில் பிரச்சினையை தீர்க்க உயர் ஸ்தானிகராலயம் பணியாற்றி வருகிறது. இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் கூறியுள்ளது.