இந்தியா, இலங்கை இடையே அடுத்தமாதம் முதல் படகு சேவை ஆரம்பம்

0
145
Article Top Ad

இந்தியா மற்றும் இலங்கை இடையே பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தையும் புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.