மிரட்டலாக வெளியான ஜெயிலர் படத்தின் டிரெய்லர்

0
203
Article Top Ad

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ பட டிரெய்லர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ படம் துவங்கும் போதே இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடந்த 28ம் திகதி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

ஜெயிலர் படம் வரும் ஒகஸ்ட் 10ம் திகதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைலராக்கி வருகின்றனர்