அந்தரத்தில் பறக்கும் மோடி!

0
110
Article Top Ad

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏ.ஐ தொழில்நுட்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பல பிரமிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதிலும் முக்கியமாக ஆர்ட்டிபிஸியல் இண்டெலிஜென்ஸ் (ஏ.ஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பலரையும் மிரள விட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏ.ஐ புகைப்படம் இணையத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

‘எப்படி இருந்த நான், இப்டி ஆயிட்டேன்’ என்பதுபோல ஏ.ஐ நரேந்திர மோடியின் தோற்றத்தினை மாற்றியுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.