Article Top Ad
கியூபாவில் நடைபெற்ற G77 உச்சி மாநாடு மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய சபை நாடுகளின் பொதுச் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜேர்மனியில் நடைபெற்ற ‘பெர்லின் குளோபல்’ மாநாட்டின் முதல் நாள் தலைவர்களின் உரையாடல் அமர்வின் தொடக்க உரையை நிகழ்த்தவே ஜனாதிபதி ஜேர்மனி செல்லவுள்ளார்.
ஜேர்மன் ஜானதிபதி Chancellor Olaf Scholz மற்றும் அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.