வெளியானது தளபதி 68 படத்தின் இரண்டாவது லுக்: மிரட்டும் விஜய்

0
136
Article Top Ad

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest Of All Time” படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டலாக காட்சியளிக்கின்றார்.