புதிய நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்கு கனடா தீர்மானம்?

0
43
Article Top Ad

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2025 ஆம் ஆண்டில் புதிய நிரந்தர குடியேற்றவாசிகளின் (permanent residents )எண்ணிக்கையை குறைப்பதாக முக்கிய அறிவிப்பு செய்யவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. The National Post பத்திரிகை இதனை முதலில் அறிக்கையிட்டிருந்தது.

முன்னர் வருடாந்தம் 500, 000 பேருக்கு கனடாவில் புதிதாக நிரந்தரக் குடியுரிமையை வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது எடுத்துள்ள தீர்மானத்தின் படி 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 395 000 ஆக குறைப்பதற்கு கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்தப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ட்ரூடோ மற்றும் அவரது குடியேற்ற அமைச்சர், முதல் முறையாக தற்காலிக   குடியேற்றவாசிகளின் இலக்குகளை குறைக்கவுள்ளனர். மாறுபட்ட குடியாளர்களின் எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்த மக்கள்தொகையில் 5 சதவீதமாகக் குறைப்பதே அரசின் நோக்கமாகும், இது மார்ச் மாதத்தில் 6.5 சதவீதம் ஆக இருந்தது.

இது கனடாவிற்கு புகலிடத் தஞ்சம் கோருபவர்கள் பற்றிய செய்தி அல்ல

செய்தி மூலம்: In the news today: Trudeau to announce major drop in immigration

Trudeau to announce massive drop in immigration targets: official

Prime Minister Justin Trudeau is expected to announce a major drop in the number of new permanent residents Canada will accept in 2025. As first reported by The National Post, the government’s immigration levels are expected to drop to 395,000 in 2025, a huge decrease from the 500,000 that had previously been set as the target. Trudeau and his immigration minister will also announce reduced targets for number of temporary residents for the first time. The government’s goal is to reduce the number of temporary residents to five per cent of the population over the next three years, down from 6.5 per cent in March.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here