இவர்களைத் தேர்ந்தெடுத்து தலையில் மண்ணை வாரிப்போட்டுவிடாதீர்கள்

0
5
Article Top Ad

 

தமது பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்கும் போதே அந்தப்பாடசாலை எப்படிப்பட்டது ? அங்குள்ள ஆசிரியர்கள் நன்கு கற்றுத்தராதரம் உடையவர்களா? என அலசுகின்ற எமது மக்கள் தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றவர்கள் விடயத்தில் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை எழுதுகின்றேன்.

இலங்கையில் இன்னமும் சில மணி நேரத்தில் நவம்பர் 14ம் திகதி வியாழக் கிழமையன்று பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை வாக்களிக்கின்ற மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும். ஆனால் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்ற ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற சமூக உணர்வின் அடிப்படையில் இந்த இறுதி நேரத்தில் இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கின்றேன் என்பது போன்று எம்மைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்களை வைத்து எமது தராதரத்தை மதிப்பீடு செய்வார்கள். எனவே உசாராக வாக்களிப்போம்.

ஊழல்மிக்க அரசியல் வாதிகள்

ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். ஊழல் என்பதில் லஞ்சம் ,கையாடல் போன்றவை உள்ளடங்கும்.

தமது வருமானத்தை வெளியே கூறமுடியாத ஆனால் பெருவாரியான சொத்துக்களைச் சேகரித்துள்ளவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம்.

எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான திட்டங்கள் இன்றி வெற்றுவாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.

Corrupt Politicians

  • Track Record of Scandals: Avoid candidates with a history of corruption, misappropriation of public funds, or involvement in shady business deals.
  • Unexplained Wealth: Watch out for those who have accumulated wealth disproportionately to their known sources of income.
  • Empty Promises: Beware of candidates making unrealistic pledges without clear plans for implementation.

வாரிசு அரசியல்வாதிகள்

நாட்டினதோ சமூகத்தினதோ தேவைகளை முன்னிறுத்தாது தமது குடும்பத்தின் தனிப்பட்ட நலன்களை மாத்திரமே மேம்படுத்தும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.

போதுமான தகைமைகளோ பொதுமக்கள் சேவை பற்றிய முன் அனுபவமோ இன்றி தமது குடும்பத்தினரது பெயரிலும் செல்வாக்கிலும் மாத்திரமே தங்கியிருப்பவர்களுக்கு வாக்களித்து விடாதீர்கள்

Dynastic Politicians

  • Family-Centric Politics: Reject candidates who represent the continuation of political dynasties that prioritize family interests over national welfare.
  • Lack of Merit: Candidates with no qualifications or track record of public service, relying solely on their family name for votes.

இனவெறி மற்றும் மதவெறிகொண்டவர்கள்

தமது இனத்தையோ மதத்தையோ நேசிப்பவர்களைப் பற்றியல்ல, மாறாக தமது இனம் மற்றும் மதத்தை பெரிதாகவும் ஏனைய இனங்களையும் மதங்களையும் கீழ்த்தரமாக எண்ணுபவர்கள் பிரிக்க முற்படுபவர்களைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.

இதில் குறிப்பாக தமது அரசியல் லாபத்திற்காக இனவாதத்தையும் மதவெறியையும் தூண்டி வெறுப்புப் பேச்சு பேசுகின்றவர்களை செயற்படுகின்றவர்களைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்

Religious or Ethnic Extremists

  • Divisive Rhetoric: Avoid candidates who use hate speech or propagate fear based on ethnicity or religion for political gain.
  • Intolerance of Diversity: Be cautious of those who show a lack of respect for the country’s multicultural fabric and aim to marginalize minority groups.

     

    ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவர்கள்

     

    கடந்த காலத்தில் ஜனநாயக கோட்பாடுகளை மதித்துநடக்காதவர்கள் . மாற்றுக்கருத்துகளை வன்முறையால் அடக்கமுற்பட்டவர்கள் நீதித் துறையின் செயற்பாடுகளை மலீனப்படுத்தியவர்களைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.

     

    மனித உரிமை மீறல்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் மட்டுமன்றி மனித உரிமைகள் மீறப்படும் போது கண்டும் காணாது தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்திச் செயற்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிடாதீர்கள் .

    Candidates with Authoritarian Tendencies

    • Threat to Democracy: Steer clear of those who have previously shown disregard for democratic principles, attempted to stifle dissent, or undermined the judiciary.
    • Weak on Human Rights: Candidates with a history of supporting or turning a blind eye to human rights abuses.

வெளிப்படைத்தன்மைற்ற அரசியல்வாதிகள்

விவாதங்களைத் தவிர்ப்பவர்கள் தமது நிதி விபரங்களை வெளிப்படுத்த மறுப்பவர்கள் மற்றும் தமது பிரசாரத்தின் நிதிச் செலவுகளுக்கான மூலத்தை வெளிப்படுத்த மறுப்பவர்களை தவிர்க்கவேண்டும்.

தெளிவான கொள்கைகளோ திட்டங்களோ இன்றி வெறும் வாய்க்சாடலில் மாத்திரமே தங்கியிருக்கும் அரசியல் வாதிகளைத் தவிர்க்கவேண்டும்.

 

Politicians Lacking Transparency

  • Hidden Agendas: Avoid those who evade debates, refuse to disclose their financial assets, or have no transparency in their campaign funding.
  • Non-Disclosure of Policies: Candidates who do not clearly outline their policies and plans for governance, relying instead on populist rhetoric.

     

    தகுதியற்ற தலைவர்கள்

    சிக்கல்மிக்க தேசிய விடயங்கள் தொடர்பாக குறிப்பாக நீதித்துறை, நிதி நிர்வாகம், சுகாதாரத் துறை, மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் எதுவித தொழில்சார் அனுபவமோ ஆற்றலோ இல்லவர்களை நிராகரிக்க வேண்டும் .

ஏற்கனவே பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் பாராளுமன்ற விவாதங்களில் எவ்வித மான பங்களிப்பும் வழங்காதவர்களை நிராகரிக்கவேண்டும்

Incompetent and Unqualified Leaders

  • No Professional Expertise: Reject candidates who have no relevant experience or expertise to handle complex national issues, particularly in finance, healthcare, or education.
  • Poor Legislative Performance: Look at their track record; those who have rarely participated in parliamentary debates or failed to introduce meaningful legislation should be reconsidered.

7. Opportunistic Party Hoppers

  • Frequent Defectors: Be wary of candidates who switch parties frequently based on where they see personal gain, rather than ideological alignment or the will to serve the public.
  • Lack of Loyalty to Voters: Their actions often indicate a lack of commitment to the electorate and a focus on their own political survival.

8. Candidates with Links to Organized Crime

  • Criminal Backgrounds: Avoid those with a history of involvement in organized crime, violence, or underworld connections.
  • Thuggery and Intimidation Tactics: Politicians who use violence, threats, or intimidation to secure votes undermine the democratic process.

9. Environmental Neglecters

  • Anti-Environmental Policies: Be cautious of candidates who have supported or pushed for destructive projects, showing little regard for sustainable development and environmental conservation.
  • Ignoring Climate Change: Politicians who do not recognize the importance of addressing climate change pose a risk to the country’s long-term wellbeing.

10. Those with Outdated, Regressive Views

  • Resistance to Progressive Change: Avoid candidates who oppose necessary reforms in areas like education, gender equality, and technology, showing an inability to adapt to the needs of a modern, evolving society.
  • Stuck in the Past: Leaders who continuously refer to outdated ideologies and fail to address current challenges with innovative solutions.

As voters, it’s crucial to make informed decisions by critically evaluating the backgrounds, track records, and policies of candidates. Let us strive to elect leaders who embody integrity, inclusivity, and a commitment to the nation’s progress, while consciously rejecting those who fall short of these ideals.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here