Article Top Ad
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கும் குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவருக்கு ரூ.11 கோடி பரிசாக கிடைத்த நிலையில், தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் அவருக்கு வழங்கி இருக்கிறது.
பிரதமர் தொடங்கி சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வர வைத்து பாராட்டி இருக்கிறார்.
அவருக்கு வாட்ச் ஒன்றை கிப்ட் ஆக சிவகார்த்திகேயன் கொடுத்து இருக்கிறார். அந்த சந்திப்பின் புகைப்படங்கள் இதோ.