2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்

0
31
Article Top Ad

2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 213 மில்லியனாக உள்ளது. 2050ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை இந்தோனேசியாவில் இருக்கும் முஸ்லிம்களை விட அதிமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2025 நிலவரப்படி, உலக மக்கள் தொகை 8.09 பில்லியன் ஆகும். உலகில் ஒவ்வொரு வினாடிக்கும் 4 பிறப்புகளும், 2 இறப்புகளும் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Here are the top ten countries with the largest Muslim populations as of the most recent data:

  1. Indonesia
    Muslim Population: ~231 million
    Percentage of Population: ~87%
  2. Pakistan
    Muslim Population: ~231 million
    Percentage of Population: ~96%
  3. India
    Muslim Population: ~213 million
    Percentage of Population: ~15%
  4. Bangladesh
    Muslim Population: ~169 million
    Percentage of Population: ~91%
  5. Nigeria
    Muslim Population: ~101 million
    Percentage of Population: ~50%
  6. Egypt
    Muslim Population: ~95 million
    Percentage of Population: ~90%
  7. Iran
    Muslim Population: ~87 million
    Percentage of Population: ~99%
  8. Turkey
    Muslim Population: ~85 million
    Percentage of Population: ~99%
  9. Algeria
    Muslim Population: ~45 million
    Percentage of Population: ~99%
  10. Sudan
    Muslim Population: ~44 million
    Percentage of Population: ~91%

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here