Article Top Ad
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய ட்ரம்ப், அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் இவ்வாறு சிலை வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது