ஜனவரியில் IMF கடன் கிடைக்கும் ; நந்தலால் வீரசிங்க நம்பிக்கை!

0
161
Article Top Ad

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி டிசம்பர் மாதத்தில் கிடைக்க வாய்ப்பில்லை அது ஜனவரி மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

சீனாவுடனான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் சீனா சர்வதேச நாணய நிதியதிடம் இலங்கைக்கான உறுதிப்பாட்டை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.