பிரியமாலி பிணையில் விடுதலை நிதி மோசடி செய்தமை தொடர்பில்

0
125
Article Top Ad

நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.