ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி; வெற்றிபெறப்போவது இலங்கையா? இந்தியாவா?

0
105
Article Top Ad

இந்திய அணி இதுவரையில் 7 முறை இலங்கை அணியை ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் எதிர்கொண்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு நாடுகள் ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்றன.

இதில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்திய அணி இதுவரையில் 7 முறை இலங்கை அணியை ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் எதிர்கொண்டுள்ளது.

இதில் இந்தியா 4 முறையும், இலங்கை 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.