ரணிலை ஆதரித்த தினேஸ்

0
38
Article Top Ad

பிரதமர் தினேஸ் குணவர்தனவின் மாஜன எக்சத் பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியது.

கலந்துரையாடலின் பின்னரே ஜனாதிபதிக்கான தமது ஆதரவை மாஜன எக்சத் பெரமுன அறிவித்துள்ளது.