‘துள்ளாத மனமும் துள்ளும்’ இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு

0
9
Article Top Ad

எழில் இயக்கத்தில், ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த இத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இப் படத்தில் மணிவண்ணன், வையாபுரி ஆகியோரும் இணைந்து நடித்திருந்தனர்.

படம் மட்டுமல்லாமல் பாடல்கள் கூட இன்றளவும் அனைவரது விருப்பப் பட்டியலில் உள்ளது. காதல் கதையில் இப்படியொரு வித்தியாசத்தைக் காண்பிக்க முடியுமா என்று இயக்குநர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

விஜய் மற்றும் சிம்ரனின் சினிமா வாழ்க்கையில் இப் படம் என்றும் தனியிடத்தை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதன்படி இன்றுடன் திரைப்படம் வெளிவந்து 26 வருடங்கள் பூர்த்தியாகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here