நடிகை கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் திருமணத்திற்காக பரபரப்பு ஏற்பாடுகள்

0
199
Article Top Ad

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமண கொண்டாட்டங்கள்  இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன. எனவே மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமணம் தான் தாப்ரோது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக மாறியள்ளது

இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள்  9 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. பிரபலங்கள் கலந்து கொள்ளும் காக்டெய்ல் விருந்து, சங்கீத், மெஹந்தி, ஹல்தி என மிக பிரமாண்டமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பார்வாராவின் சவாய் மாதோபூர் சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இவர்களது திருமணம் நடைபெறும்