மிகைக்கட்டண வரி சட்டமூலம் இன்று முதல் நடைமுறைக்கு

0
160
Article Top Ad

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட மிகைக் கட்டண வரி சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று வெள்ளிக்கிழமை சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14 ஆம் இலக்க மிகைக் கட்டண வரி சட்டமாக இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது.