புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும்

0
105
Article Top Ad

புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.