21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு!

0
216
Article Top Ad

21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதனை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த திருத்தச் சட்டதை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கட்சி தலைவர்களிடம் சமர்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.