21 ஆவது திருத்தம் ; சில சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்!

0
199
Article Top Ad

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் அவசியம் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.