பெட்ரோல் விலை அதிகரிப்பு ; பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிப்பு!

0
170
Article Top Ad

பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைமுதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் வேண்டும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.