சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா!

0
118
Article Top Ad

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைத்து அமைச்சர்களும் இன்று பகல் 2 மணிக்கு இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.