ஜனாதிபதி அலுவலகத்தில் பல புதிய நியமனங்கள்

0
200
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் பல புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் டினூக் கொலம்பகே ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.