சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம்!

0
238
Article Top Ad

சர்வகட்சி அரசாங்கத்தில் தாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவும் மாட்டோம். அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.