முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு

0
163
Article Top Ad

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலையை பிரகடனப்படுத்திய அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம்,

வெள்ளை முட்டை ரூ 43

பழுப்பு முட்டை ரூ 45

என கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.