சில பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்திய ஜனாதிபதி

0
155
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பல பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

பொருட்களின் முழு பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Gazette_No_2294-30-compressed-1