விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

0
125
Article Top Ad

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களினால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.