Article Top Ad
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான செயல்முறை செப்டம்பர் 1, 2022 முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் EPF ஐ பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
பொதுமக்கள் தொழில் அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1958 க்கு அழைக்கலாம் அல்லது முன்கூட்டியே முன்பதிவு செய்ய Account.labourdept.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்றும் அவர் கூறினார்.