அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி!

0
112
Article Top Ad

மின்சாரம், பெற்றோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாகக் பிரகடனப்படுத்தி செப்டம்பர் 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.