இலங்கையை வந்தடைந்த சமந்தா பவர்!

0
159
Article Top Ad

USAID நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இவர் சந்திப்பார் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.