தமிதா அபேரத்னவுக்கு பிணை

0
197
Article Top Ad

“கோத்தா கோ கம” போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.