கோபாவின் தலைவராக கபீர் ஹாஷிம் நியமிப்பு!

0
127
Article Top Ad

பொதுக் கணக்குக் குழுவின் (கோபா) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் உறுப்பினர்கள் விபரம் வருமாறு,

• மோகன் பிரியதர்ஷன டி சில்வா
• லசந்த அழகியவண்ண
• கே. காதர் மஸ்தான்
• சுரேன் ராகவன்
• டயானா கமகே
• எஸ்.பி.திஸாநாயக்க
• திஸ்ஸ அத்தநாயக்க
• கபீர் ஹாஷிம்
• சரத் வீரசேகர
• விமலவீர திஸாநாயக்க
• நிரோஷன் பெரேரா
• சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
• ஜே.சி.அலவத்துவல
• அசோக் அபேசிங்க
• புத்திக பத்திரன
• ஜயந்த சமரவீர
• ஹெக்டர் அப்புஹாமி
• ஹேஷா விதானகே
• மேஜர் பிரதீப் உந்துகொட
• இசுரு தொடங்கொட
• வசந்த யாபபண்டார
• ஷானகியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
• சஹான் பிரதீப் விதான
• டி.வீரசிங்க
• வீரசுமண வீரசிங்க
• சரித ஹேரத்
• ஹரினி அமரசூரிய