இலங்கை தொடர்பான தீர்மானம் பேரவையில் சமர்ப்பிப்பு!

0
120
Article Top Ad

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி நகல்வடிவம் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் 51 அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை தொடர்பான முதன்மை நாடுகள் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு 30 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இலங்கை இந்த தீர்மானத்தை எதிர்க்கும் அதற்கு எதிராக செயற்படும் தீர்மானத்தின் 8வது பத்தியை எதிர்க்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.