Article Top Ad
உள்நாட்டு இறைவரி (திருத்த) வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உத்தேச சட்டமூலம் பல வரிகளை திருத்தியமைப்பதுடன், அரசாங்கத்தின் சார்பாக வரிகளை வசூலிப்பதற்கும், வரிகளால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் முதன்மை முகவராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் இறைவரி சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடபட்டுள்ளது