Article Top Ad
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மேன்முறையீட்டின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.