Article Top Ad
பெற்றோலியப் பொருட்களின் இரண்டாம் வாசிப்பு (சிறப்பு ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் இன்று (அக்.18) பாராளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 77 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும், 17 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்த சட்டமூலம் இலங்கைக்கான புதிய உலகளாவிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கு வசதியளிக்கும், முதலீடுகளை ஊக்குவிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கு எரிசக்தி வழங்கல் குழுவை அமைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.