இலங்கையில் முதலாவது monkeypox நோயாளர் கண்டய்யப்பட்டார்!

0
134
Article Top Ad

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) டுபாயில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

20 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கடந்த நவம்பர் 01 ஆம் திகதி இலங்கை நாடு திரும்பிய போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே இவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் பதிவாகும் முதல் குரங்கு அம்மை நோய் தொற்றாளர் இவரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.