பொது சேவை மற்றும் வரிவிதிப்பை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்

0
106
Article Top Ad

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச சேவைகள் மற்றும் வரி விதிப்புகளை மதிப்பிடுவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்படும் என வலியுறுத்தினார்.