இஸ்ரேலுக்காக பணியாற்றிய நபரை தூக்கிலிட்ட ஈரான்
இஸ்ரேலின் மொசாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான் அரசு தரப்பினர் இன்று அறிவித்துள்ளனர். அலி அர்டெஸ்டானி (Ali Ardestani) என்ற நபரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொசாட் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியமைக்காக கிரிப்டோகரன்சி…

