இலங்கை மீதான ஐநாவின் புதிய தீர்மானம் நிறைவேற்றம்

0
504
Article Top Ad

இலங்கை குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது . தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.