பிரதான சூத்திரதாரி நௌபர் கிடையாது! – அடித்துக் கூறுகின்றார் ஹக்கீம்

0
493
Article Top Ad

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாக இருக்க வாய்ப்பில்லை.