திமிங்கலங்களைத் தேடிய பயணம்!

0
646
Article Top Ad

கொரோனா காரணமாக அனைத்துவிதமான பயணங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் சுற்றுலாப் பயணங்கள் என்பது ஏறத்தாழ முடக்கநிலையிலுள்ளது.

பயணம் செய்யும் போதே மனிதன் முழுமையாகின்றான் என்பார்கள்.

அந்தவகையில் 2018ல் இலங்கையின் தென் பகுதியிலுள்ள மிரிஸ கடற்கரையில் இருந்து தெற்கே அந்தாட்டிக்கா திசையில் ஏறத்தாழ 50 கிலோ மீற்றர்கள் இந்துசமுத்திரத்தில் பயணித்து திமிங்கலங்களைப் பார்த்தமை மறக்கமுடியாதது.

அந்தக்காணொளி இதோ…