பொறுப்புக்கூறலைக் கைவிடுகின்றதா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ?

0
286
Article Top Ad

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறலைக் கைவிடுகின்றதா என்ற கேள்வி எழுகின்றமைக்கு காரணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பாக பேசப்போவதில்லை என கூறப்பட்டமையே ஆகும். இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வழங்கிய பதில் வருமாறு