அதிக சர்வதேச கோல்களுக்கான சாதனை ரொனால்டோ வசம்!

0
280
Article Top Ad
போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  அனைத்து கால ஆண்களுக்கான சர்வதேச முன்னணி கோல் அடித்தோர் பட்டியலில் ஈரானின் அலி டேய் (109) ஐ முறியடித்தார்.
போர்த்துக்கல் அணித்தலைவர் ரொனால்டோ புதன்கிழமை அயர்லாந்தை 2-1 என்ற கணக்கில் வென்று 110 வது கோலை பதிவு செய்தார்.
ரொனால்டோ 180 போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார். டேய் 149 போட்டிகளில் இருந்து 109 கோல்களை அடித்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் 10 கோல் அடித்தவர்கள்

நிலை ஆட்டக்காரர்                                             போட்டிகள்  இலக்குகள்(Goals)
1 கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்) 180                 111
2 அலி டேய் (ஈரான்)                                             149                  109
3 மொக்தார் தஹாரி (மலேசியா)                         142                    89
4 ஃபெரென்க் புஸ்காஸ் (ஹங்கேரி)                        85                    84
5 காட்ஃப்ரே சித்தலு (சாம்பியா)                           111                    79
6 உசேன் சயீத் (ஈராக்)                                         137                    78
7 தோல் (பிரேசில்)                                                  92                    77
8 அலி மாப்கவுட் (UAE)                                            92                    76
9 சாண்டர் கோசிஸ் (ஹங்கேரி)                              68                    75
9 குனிஷிகே காமமோட்டோ (ஜப்பான்)                   76                    75

* தற்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்