ஆக்கபூர்வமாக பங்களிக்கக்கூடிய புலம்பெயர் அமைப்புக்களை தடைசெய்துவிட்டு ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பது நாடகம்

0
407
Article Top Ad

புலம்பெயர் தமிழர்களை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐநா பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்ற போது விடுத்த அறிவிப்பு வெறும் நாடகம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரக் குமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.

குளோப் தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலை முழுமையாகப் பார்வையிட