இன்றைய “அறிவுத் தேடல்” பொது அறிவு நிகழ்ச்சி பற்றிய முக்கிய விபரங்கள்

0
449
Article Top Ad
எமது முதலிரு அறிவுத் தேடல் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய மாணவியர் மற்றும் என்றும் எமக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் அதிபர் திருமதி அருந்ததி ராஜவிஜயன் மற்றும் ஆசிரியை திருமதி தயாபரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
வணக்கம் பெற்றோர்களே, மாணவர்களே, நிகழ்ச்சியில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோரே!
அறிவுத்தேடல் பொது அறிவுப் போட்டியின் நான்காவது நிகழ்ச்சி இன்று அக்டோபர் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பொது அறிவை வளர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்பதுடன் தயவு செய்து உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அயலார் மற்றும் அறிமுகமானவர்களுடன் இந்த நிகழ்ச்சி பற்றிய விபரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இன்றைய பொது அறிவுப் போட்டிநிகழ்சசியில் பங்கேற்க குளோப் தமிழ் யூடியுப் தளத்துடன் https://youtube.com/c/GlobeTamil  இணைந்துகொள்ளுங்கள்.

இந்தப்போட்டி நிகழ்ச்சியில் புதிதாக பங்கேற்பவர்கள் 15 நிமிடங்கள் முன்கூட்டியே 4.45 மணிக்கு  இணைந்தால்  மாதிரி வினாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களைத் தயார் செய்யமுடியும்.
உங்களுக்கு இணையத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்கள் Electronic devices தேவைப்படும்.
ஒரு சாதனத்தில் நீங்கள் Youtube தளத்தில் ஒளிபரப்பாகும் பொது அறிவு நிகழ்ச்சியின் நேரலையைப் பார்வையிடமுடியும் மற்றுமொரு சாதனத்தில் KAHOOT என்ற app   ஜப் பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.
எதிர்கால அறிவுத்தேடல் பொது அறிவுப்போட்டியில் பங்கேற்க விரும்புகின்றவர்கள் உங்கள் விபரங்களை எமது வாட்ஸ் அப் 0763188136 மற்றும் [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து என்னைத்  தொடர்புகொள்ளத் தயங்காதீர்கள்
விரைவில் சந்திப்போம் அன்பு உறவுகளே!அருண் ஆரோக்கியநாதர்
போட்டி நெறியாளர் /ஊடகவியலாளர்
தொலைபேசி 0094 773 148813

குறிப்பு : பொது அறிவுப் போட்டி போன்ற தரமான நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களைப் பார்வையிடுவதற்கு  குளோப் தமிழ் Globe Tamil  யூடியுப் தளம் https://youtube.com/c/GlobeTamil மற்றும் பேஸ்புக் பக்கத்துடன் https://www.facebook.com/globetamil இணைந்திருங்கள்.

எமது www.globetamil.com இணையத்தளத்திலும் விபரங்களைப் பார்வையிடமுடியும். Subscribe Globe Tamil 

எமது முதலாவது போட்டி நிகழ்ச்சி

எமது இரண்டாவது போட்டி நிகழ்ச்சி

எமது மூன்றாவது நிகழ்ச்சி